|
ஸ்ரீ அருணகிரிநாதர் மனம் குளிர எம்பெருமான் முருகனை பாடிப்பரவிய இத்திருத்தலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
2014-2015ம் வருடத்திய முக்கிய விழாக்கள் விபரம்
ஜய வருடம் - பசலி 1423 - 1424
14.04.2014 |
சித்திரை-1 |
திங்கள் |
ஜய வருடபிறப்பு, பால்காவடிகள், அபிஷேகம் |
21.07.2014 |
ஆவணி-13 |
வெள்ளி |
விநாயகர் சதுர்த்தி |
29.08.2014 |
ஆடி-5 |
திங்கள் |
ஆடிக்கார்த்திகை |
02.10.2014 |
புரட்டாசி-16 |
வியாழன் |
சரஸ்வதி பூஜை |
22.10.2014 |
ஐப்பசி-5 |
புதன் |
தீபாவளி பண்டிகை |
29.10.2014 |
ஐப்பசி-12 |
புதன் |
6-ம் திருநாள்: ஸ்கந்த சஷ்டி காலை:- சக்தி வேல் வாங்குதல் இரவு:- சூரபத்மன் பெருவாழ்வு |
30.10.2014 |
ஐப்பசி-13 |
வியாழன் |
தேவசேனா திருக்கல்யாணம் |
05.12.2014 |
கார்த்திகை -19 |
வெள்ளி |
திருக்கார்த்திகை தீபம் |
15.01.2015 |
தை-1 |
வியாழன் |
மகர சங்கராந்தி - தை பொங்கல் |
28.01.2015 |
தை-15 |
வியாழன் |
தை கார்த்திகை |
03.02.2015 |
தை-20 |
செவ்வாய் |
தைப்பூசம் - இரவு: வர காந்திடல் |
17.02.2015 |
மாசி-5 |
செவ்வாய் |
மஹா சிவராத்திரி |
04.03.2015 |
மாசி-20 |
புதன் |
மாசிமகம் - நடராசர் அபிஷேகம் |
03.04.2015 |
பங்குனி-20 |
வெள்ளி |
பங்குனி உத்திரம் |
14.04.2015 |
சித்திரை-1 |
செவ்வாய் |
மன்மத வருட புத்தாண்டு பிறப்பு |
|
|