|
கட்டளை
மற்றும் பூஜைகளுக்கான
கட்டணங்கள்
விபரம்:
(01/2016முதல்)
|
ரூ.
|
நிரந்தர
நித்திய பூஜை
கட்டளை
|
10,000/-
|
நிரந்தர
அபிஷேக கட்டளை
(ஸ்ரீ
சுப்பிரமணியர்)
|
10,000/-
|
நிரந்தர
அபிஷேக கட்டளை
(சுவாமி)
|
10,000/-
|
நிரந்தர
அபிஷேக கட்டளை
(அம்பாள்)
|
10,000/-
|
நிரந்தர
அர்ச்சனை
கட்டளை
|
5,000/-
|
நிரந்தர
தீபக்கட்டளை
(தீபம்
1க்கு)
|
500/-
|
நிரந்தர
உஷக்கால கட்டளை
|
500/-
|
அர்ச்சனை
கட்டளை (12
மாதங்களுக்கு)
|
500/-
|
சண்முகார்ச்சனை
செய்ய கட்டணம்
|
5,000/-
|
திருக்கல்யாண
உற்சவம் செய்ய
கட்டணம் அபிஷேகம்
உள்பட
|
7,500/-
|
பிரதோஷ
கட்டளை (ஒவ்வொரு
பிரதோஷத்திற்கும்)
|
2,500/-
|
அபிஷேக
கட்டணம் சுவாமி,
அம்பாள்,
சுப்பிரமணியர்
மற்றும் பரிவார
தெய்வங்களுக்கு
(ஒரு
சன்னதிக்கு)
|
800/-
|
வள்ளி
தெய்வானை சமேத
ஸ்ரீ சுப்பிரமணியர்
சந்தனக்காப்பு
|
1000/-
|
தங்க
கவசம் அணிவிக்க
|
500/-
|
பூஜைகள்
மற்றும் கட்டளைகள்
மாதாந்திர
சஷ்டி,
மாதாந்திர
கார்த்திகை,
கந்த
சஷ்டி,
தைப்பூசம்,
பங்குனி
உத்திரம் ஆகிய
முக்கிய
விழாக்காலங்களில்
நடத்த இயலாது.
|
உற்சவர்
|
|