கோயில் முகப்புத் தோற்றம்

கோயில் முகப்புத் தோற்றம்

 

அமைவிடம்:  திருச்சிக்கு மேற்கே 9 கி.மீ. தொலைவில் வயல்களும், சோலைகளும் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடியாக வயலூருக்கு பஸ் வசதி உள்ளது.

இரயில் வசதி:சென்னையிலிருந்தும் மற்ற இதர ஊர்களிலிருந்தும் வரும் எக்ஸ்பிரஸ் வண்டிகளின் மூலம் திருச்சிராப்பள்ளி சந்திப்பை அடைந்து பின் வயலூர் வந்து சேரலாம்.

விமான வசதி:திருச்சி வருவதற்கு விமான வசதி உள்ளது.