அன்னதான திட்டம்
உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இத்திருகோயிலில் தினசரி 100 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்திற்கு முதலிட்டுத் தொகைமூலம் வரும் வட்டியைக் கொண்டு நன்கொடையாளர்களின் பிறந்த நாள், திருமண நாள் அல்லது குறிப்பிட்ட ஏதேனும் ஒரு விசேஷ நாளில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி அன்னதான கட்டளைக்கு கீழ்க்கண்ட கட்டண விபரப்படி நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

விபரங்கள்:
1. 100 நபர்களுக்கு மட்டும் 1 நாள் அன்னதானம் வழங்கும் திட்டம் ரூ. 2000/-
2. முதலீட்டுத் தொகை மூலம் வரும் வட்டியை கொண்டு 100 நபர்களுக்கு நாள் 1க்கு அன்னதானம் வழங்கும் அன்னதான கட்டளைக்கு ரூ. 25,000/-
உரிய அச்சு ரசீது திருக்கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
குமாரவயலூர், திருச்சி-620 102.
தொலைபேசி: 0431-2607344

அன்னதான திட்டம்