தங்கும் வசதி: இத்திருக்கோயிலில் எட்டு அறைகளுடன் கூடிய தங்கும் ஓய்வு விடுதி ஒன்று உள்ளது. திருச்சியில் தங்குவதற்கு தனியார் விடுதிகள் பல உள்ளன.

உணவு வசதி: வயலூர் அருகில் உள்ள திருச்சியில் உணவகங்கள் பல உள்ளன.

இத்திருக்கோயிலில் தினசரி மதியம் 12.45 மணிக்கு 100 பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

அன்னதான நன்கொடைக்கு வருமான வரி விலக்கு பெறப்பட்டுள்ளது.

குறைந்த வாடகையில் திருமணம் செய்வதற்கு வசதியாக இரண்டு திருமண மண்டபங்கள் உள்ளன.

மண்டபம்