அருள்மிகு பொய்யா கணபதி

இறைவன்:அருள்மிகு ஆதிநாதர்

இறைவி:அருள்மிகு ஆதிநாயகி

வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஒரு முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கின்றார். மயில் வாகனம் அம்பாள் தெய்வானையின் பக்கம் திரும்பியுள்ளது சிறப்பம்சம் ஆகும்.
மேலும் இத்தலத்தில் அருள்மிகு முத்துக்குமார சுவாமி, அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ அருணகிரிநாதர், அருள்மிகு மஹாலெஷ்மி, அருள்மிகு விஷ்ணுதுர்க்கை, அருள்மிகு சண்டேசுவரர் மூர்த்தங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன.

இத்தலத்தில் உள்ள உற்சவ மூர்த்திகளில், ஸ்ரீ முத்துக்குமார சுவாமி, சதுர தாண்டவ நடராஜர் மூர்த்தங்கள் கலை நயம் மிக்கவை.

பொய்யா கணபதி, தக்ஷிணாமூர்த்தி, ஆதிநாதர், ஆதிநாயகி
 

முத்துக்குமார சுவாமி

ஸ்ரீ முத்துக்குமார சுவாமி