தினசரி பூஜைகள்:

உற்சவர்
1. திரு அனந்தல் பூசை காலை 6.00 மணி
2. காலசந்தி பூசை காலை 8.00 மணி
3. உச்சிக்கால பூசை பகல் 1.00 மணி
4. சாயரட்சை பூசை மாலை 5.00 மணி
5. இரண்டாம் கால பூசை இரவு 7.00 மணி
6. அர்த்தசாம பூசை இரவு 9.00 மணி
   

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
மதியம் 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
  விழாக்காலங்களில் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும்.    
     
    மயில் வாகனம்
    முக்கிய திருவிழா நாட்கள்:
    - தமிழ் புதுவருடப்பிறப்பு
    - வைகாசி விசாகம் 12 நாட்கள்
    - ஆடி கிருத்திகை, பௌர்ணமியில் சிறப்பு பூசை
    - விநாயகர் சதுர்த்தி  
    - கந்த சஷ்டி 6 நாட்கள்
    - தைப்பூசம்
    - பங்குனி உத்திரம்
    மாதந்தோறும் கார்த்திகை, சஷ்டி, பிரதோஷம் ஆகியவை சிறப்புடன் நடைபெற்று வருகின்றது.